தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: TANCEM
பணி: General Manager (Technical)
விண்ணப்பிக்க கடைசி தேதி – 02.08.2021
கல்வித்தகுதி: டிகிரி இன் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்
வயது வரம்பு: 50 வயதுக்குள்
சம்பளம்: ரூ. சம்மக்க வாங்க போற1,23,500
இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.
PDF Link & Apply Link : http://tancem.com/wp-content/uploads/…