செல்போன் ஒட்டுக்கேட்பு சர்ச்சையால் நான்காவது நாளாக இன்றும் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும்நண்பகல் இந்த பிரச்சினை நீடிப்பதால் 12:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Categories