Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்…. மாதம் ரூ.60,000 சம்பளத்தில்…. மத்திய அரசில் வேலை…!!!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: டிகிரி

சம்பளம் :ரூ.23,000-60,000

தேர்வு: நேர்முகத்தேர்வு.

கடைசி தேதி :28.7.2021

மேலும் இது குறித்த விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தை பெறவும் https://ncert.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |