Categories
மாநில செய்திகள்

இந்தியில் மட்டும் அறிக்கை…. திருச்சி சிவா எதிர்ப்பு…!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கை முற்றிலும் இந்தியில் மட்டும் வெளியிட்டுள்ளது. இதனால் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தங்கள் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியில் மட்டுமே இருந்தது. எனவே மாநிலங்களவை தலைவரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |