Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.25,000 சம்பளத்தில்… பிரபல வங்கியில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சென்னை பாங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

நிறுவனம் – பாங்க் ஆப் பரோடா வங்கி

பணியின் பெயர் – BUSINESS CORRESPONDENT SUPERVISOR

பணியிடங்கள் – 02

விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.07.2021

வயது வரம்பு: 21 முதல் 45 வயது

கல்வித்தகுதி:  கணினி அறிவியல் டிகிரி

சம்பளம்: ரூ.15,000/- to ரூ. 25,000/-

அனுப்பவேண்டிய முகவரி: The Regional Manager Bank of Baroda Chennai Rural Region, 12. R.L.Road, Dugar Towers, Egmore, Chennai 600 008

Categories

Tech |