Categories
தேசிய செய்திகள்

உடனே உங்க போனில் இந்த Apps-களை டெலிட் பண்ணுங்க…. பெரும் அதிர்ச்சி….!!!!

ப்ளே ஸ்டோரில் 11 ஆண்ட்ராய்டு ஆப்களில் ஜோக்கர் மால்வேர் பரவியிருப்பதை சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி free affluent message, PDF photo scanner, delux keyboard, comply OR scanner, PDF converter scanner, font style keyboard, translate free, saying message, private message, read scanner, print scanne இந்த ஆட்களை உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறு கூறியுள்ளனர்.

ஜோக்கர் மால்வேரைப் பற்றி நாம் பேசுவது, கேள்விப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஜோக்கர் மால்வேர் மட்டுமின்றி இதனை போன்ற பெரும்பாலான மால்வேர்கள் ஸ்மார்ட்போன் பயனர்களைப் பாதிக்கும் திறன்களைக் கொண்டுள்ளன, அவர்களின் தனிப்பட்ட தரவைத் திருடுகின்றன, சாட்கள் மற்றும் பிற பயன்பாடுகளைப் பார்க்கின்றன, சில சமயங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற சேமிக்கப்பட்ட நிதி விவரங்களையும் கூட திருடுகின்றன.

கடந்த நிகழ்வுகளைப் போலவே, ஜோக்கர் மால்வேர் இம்முறையும் கூகுள் பிளே ஸ்டோர் பாதுகாப்புகளை மீறி மீண்டும் பரவ முடிந்துள்ளது. இது பிளே ஸ்டோரில் மொத்தம் 11 ஆண்ட்ராய்டு ஆப்களில் பரவியிருப்பதை சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பற்றிய முதல் அறிக்கையை ZDNet வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |