Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த வரகு – ராகி தோசை!!!

வரகு – ராகி தோசை

தேவையான பொருட்கள் :

வரகு அரிசி – 100 கிராம்

கோதுமை – 50 கிராம்

ராகி – 50 கிராம்

உளுந்து – 1 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு

வெந்தயம் – 1 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

Ragi  Dosa !!! க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் வரகு அரிசி, ராகி, கோதுமை ,வெந்தயம்  மற்றும் உளுந்தை தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும். பின் எல்லா மாவையும் ஒன்றாக கலந்து  உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து  5 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின் தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி,  நல்லெண்ணெய் விட்டு சுட்டெடுத்தால்  மிகவும் சத்தான வரகு  ராகி தோசை  தயார் !!!

Categories

Tech |