Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தை பெற்றவர்களுக்கான மருந்துப்பொடி !!!

மருந்துப்பொடி

தேவையான  பொருட்கள் :

சுக்கு – 1/2  கிலோ

திப்பிலி – 10  கிராம்

மிளகு – 2 டேபிள்ஸ்பூன்

ஓமம் –   1   டீஸ்பூன்

மஞ்சள் – சிறிய துண்டு

ஜாதிக்காய், ஜாபத்திரி, லவங்கம் –  சிறிதளவு

பனைவெல்லம் – 100 கிராம்

குழந்தை பெற்றவர்களுக்கு மருந்துப்பொடி !!! க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் மேற்கண்ட பொருட்களை தனித்தனியே வறுத்துக்  கொள்ள  வேண்டும். ஆறியதும் அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும். இந்தப்பொடியுடன்,  பனை வெல்லப்பாகு ,  நெய்யில் வறுத்த ஜாதிக்காய், ஜாதிபத்திரி, லவங்கம் மற்றும்  ஏலக்காய்ப் பொடி சேர்த்து சாப்பிட வேண்டும்.

Categories

Tech |