பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.Scientific Engineer ஆகிய பணிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: B.Sc/ M.Sc/ B.E / B.Tech/ M.Tech
வயது : 26 – 31
சம்பளம்: மாதம் ரூ.56,100
தேர்வு முறை: GATE Score அடிப்படையில் Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 7
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.barc.gov.in/careers/vacancy531.pdf