Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! பொறாமை விலகும்….! முன்னேற்றம் கிடைக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! எதிர்பாராத வகையில் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும்.

இன்று சுயநலம் கருதாமல் எல்லா பணியிலும் ஈடுபடுவீர்கள். எதிர்வரும் பணிகளில் முன்னேற்பாடு செய்து கொள்வீர்கள். ஒரு வேலையில் ஈடுபட்டால் அந்த வேலையில் உள்ள நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து பார்த்து முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். உற்பத்தி விற்பனையும் சிறப்பாக இருக்கும். தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம். யாருக்கும் பஞ்சாயத்துக்கள் செய்ய வேண்டாம். யாருக்கும் கண்டிப்பாக அறிவுரை கூற வேண்டும். வழக்குகள் விவகாரங்கள் சாதகமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தை பொருத்தவரை நல்லபடியாக இருக்கும். விரிவாக்கம் செய்ய கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லையை கொடுக்காது. சிலருக்கு எதிர்பாராத வகையில் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். போட்டிகள் விலகி செல்லும். பொறாமை விலகி செல்லும்.

உத்யோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். எதிர்பார்த்த வகையில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத வகையில் சில குழப்பங்கள் இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே எந்த ஒரு பெரிய பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். அவர்கள் எதையும் செய்யக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. கல்வி பற்றிய கவலையும் இருக்கும். கல்வியில் உங்களால் சாதிக்க முடியும். காதல் சில நேரங்களில் கசப்பை ஏற்படுத்தினாலும் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். காதலில் நிலைப்பாடுகள் கொஞ்சம் சந்தோஷத்தை கொடுக்கும். ஆனால் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு வேலையிலும் ஈடுபட்டு வந்தால் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் பிங்க்

Categories

Tech |