Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! எதிர்ப்புகள் விலகும்….! சுறுசுறுப்பாக இருப்பீர்கள்….!!

மகரம் ராசி அன்பர்களே.! இல்லத்தில் நெருக்கமான சூழல் உருவாகும்.

இன்று வாழ்க்கையில் வளம்பெற புதிய சூழல் உருவாகும். திட்டமிட்ட பணிகள் எல்லாம் சிறப்பாக நடக்கும். ஒரு காரியத்தில் நீங்கள் இறங்கி முடிவெடுத்துவிட்டால் அந்த காரியம் முடியும் வரையில் நீங்கள் ஓயாமல் இருக்கமாட்டீர்கள். சுறுசுறுப்பாக பணிகளை செய்து கொண்டிருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கின்றது. சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு சலுகை கிடைக்கும். மறைமுகப் போட்டிகள் விலகும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி செல்லும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை தாமதம் விலகிவிடும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். செயல்களில் சிறப்பான சூழல் இருக்கும். சாமர்த்தியமான பேச்சுக்கள் மூலம் காரியத்தில் வெற்றி பெற முடியும்.

கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். இல்லத்தில் நெருக்கமான சூழல் உருவாகும். நம்பிக்கை உருவாகும். காரியத்தை நல்ல முறையில் செய்ய முடியும். காதல் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழல் உருவாகும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை ஏற்படும். கல்வியில் உங்களால் வெற்றி பெற முடியும். கல்வியில் மென்மேலும் உயரம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் பச்சை

Categories

Tech |