கும்பம் ராசி அன்பர்களே.! சற்று சிரமமான சூழ்நிலையில் எல்லாம் மாறிவிடும்.
இன்று பெரியோர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்வீர்கள். பெரியோர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வீர்கள். திட்டமிட்ட பணிகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த திருப்பங்கள் கண்டிப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். சேமிப்பு பணத்தில் செலவு செய்வீர்கள். சற்று சிரமமான சூழ்நிலையில் எல்லாம் மாறிவிடும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி விடும். குடும்பத்தில் சுபிட்சம் போன்றவை ஏற்பட்டுவிடும். ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் உங்களால் செயலாற்ற முடியும். பேச்சுத் திறனை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக செய்யமுடியும். அனைவரிடமும் எதார்த்தமாக பழக முடியும். சுய முயற்சியில் முன்னேற்றம் இருக்கும்.
யாரைப் பற்றியும் எந்த விதமான விமர்சனங்களும் செய்ய வேண்டும். காதல் கைகூடும். காதலில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். காதலில் உள்ள கஷ்டமான சூழ்நிலைகளில் கூட மாறிவிடும். மாணவர்களுக்கு தடைகளை உடைத்து காரியங்களைச் செய்யக்கூடிய அமைப்பு இருக்கின்றது. கல்வியில் சாதிக்க கூடிய அமைப்பு இருக்கின்றது. மாணவர்கள் எதையும் திறம்பட செய்யமுடியும். தயவுசெய்து பெரியோர்களை மதித்து நடக்க வேண்டும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்