Categories
மாநில செய்திகள்

Breaking: மக்களே…. வங்கி கணக்கு உள்ளதா? …. பரபரப்பு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போலி அழைப்புகள் மூலம் மக்களை தொடர்பு கொண்டு வங்கி கணக்கில் பணம் திருடு மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி பான் கார்டு, ஆதார் அட்டை விவரங்களை தருமாறு கேட்டு எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். அந்த எஸ்எம்எஸ் குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் பணமோசடி நடைபெறும். வங்கியில் இருந்து வருவது போன்ற லிங்க் எதுவும் வந்தால் அதை கிளிக் செய்வதை அறவே தவிர்க்கவும் என கூறியுள்ளார்.

Categories

Tech |