Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஒன் பிளஸ் ரசிகரா நீங்கள்….? 5 நாள் தான் டைம்…. 10% சிறப்பு தள்ளுபடி….!!!

குறைந்த விலையில் தரமான போன் மற்றும் டிவி போன்ற பொருட்களை வாங்க நினைப்பவர்களுக்கு தற்போது ஒன் பிளஸ் பிராண்டில் நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இந்த சலுகை ஒரு வாரம் மட்டுமே. அதற்குள் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த சலுகையானது ஜூலை 24ஆம் தேதி தொடங்கி ஜூலை 29ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும். இதன் கீழ் வாடிக்கையாளர்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன் பிளஸ் நோர்டு 2, ஒன் பிளஸ் நோர்டு சி.இ. ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் ஒன பிளஸ் டிவி ஒய் சீரீஸ் ஸ்மார்ட் டிவி, ஒன் பிளஸ் டிவி யூ1 சீரீஸ், ஒன் பிளஸ் பட்ஸ் இசட்போன்ற பொருட்களையும் வாங்கலாம். பவர் பேங்க் போன்ற பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். இதில் வாடிக்கையாளர்கள் வாங்க நினைக்கும் பொருட்களை onePlus.in, amazon.in என்ற வெப்சைட்டில் சென்று வாங்கிக் கொள்ளலாம். அதேபோல ஒன் பிளஸ் ஸ்டாருக்கும் நேரடியாக சென்று தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு மூலமாக நீங்கள் ஒன் பிளஸ் 2 ஸ்மார்ட்போன் வாங்கும் பட்சத்தில் உங்களுக்கு 10% தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆறு மாதத்திற்கு நோ காஸ்ட் EMI வசதியும் உள்ளது. ஒன் பிளஸ் 9 சீரீஸ் ஸ்மார்ட் ஸ்மார்ட் போனை வாங்கினால் ரூ.3000 முதல் ரூ.5000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே உடனே முந்துங்கள்.

Categories

Tech |