Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.15,000 சம்பளத்தில்… அரசு மருத்துவமனையில் வேலை…!!!

தேனி மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – TN Govt Hospital

பணியின் பெயர் – Pharmacist, Lab Technician, Radiographer

பணியிடங்கள் – 36

கடைசி தேதி – 05.08.2021

கல்வி தகுதி: Diploma தேர்ச்சி

சம்பளம்: ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை

தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய  முகவரி – Joint Secretary, District Health & Family Welfare Office, Government Hospital Campus, Periyakulam, Theni-625531.

Categories

Tech |