சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ட்ரான் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி மையத்தில் 1.22 லட்சம் சோலார் பேனல்களை பராமரிக்க தங்கள் உற்பத்தி செய்த ட்ரோன் பயன்படுவதாக டுவிட் செய்திருந்தது . இதை பார்த்த உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதை லைக் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து லண்டனைச் சேர்ந்த நிறுவனமொன்று கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தில் ரூ 7.5 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
Categories