Categories
வேலைவாய்ப்பு

வானிலை ஆய்வு மையத்தில் வேலை…. ஆகஸ்ட்-1 முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

புனேவில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: பல்வேறு பணிகள்.

தேர்வு: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு தேதி: ஆகஸ்ட் 1

விண்ணப்பிக்க கடைசி தேதி: 1.8. 2021

Categories

Tech |