மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியருமான சினேகனுக்கு ஜூலை 29ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பிரபல தமிழ் நடிகை கன்னிகா ரவியை சினேகன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்தத் திருமணத்தை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிருந்து செய்து வைக்க உள்ளார். தற்போது இந்த ஜோடிக்கு திரையுலகினர் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Categories