தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடையார்பகுதி: பெசன்ட் நகர் ருக்குமனி தெரு, லட்சுமிபுரம், எம்.ஜி ரோடு, சாஸ்திரி நகர், வெங்கடேஷ்வரா நகர், கக்கன் காலனி, காமராஜர் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மணலிபகுதி: சடையன்குப்பம் , பர்மா நகர் , இருளர் காலனி .
செம்பியம் பகுதி : சிம்சன் குரூ கம்பெனி , பெரியார் நகர் , மூலக்கடை , டீச்சர்ஸ் காலனி , காந்தி நகர் , டி . எச் ரோடு , அருள் நகர் , வெங்கடேஸ்வரா காலனி , சுப்ரமணியம் கார்டன் , பின்னி நகர் , பேங்க் காலனி , ராய்நகர் , குமரன் நகர் , வாசு நகர் , தணிகாச்சலம் 80 அடி ரோடு , சாமிராமலிங்கம் காலனி ஏ . பி . சி பிளாக் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் .
கிண்டி பகுதி : ராஜ்பவன் , கிண்டி பகுதி , நங்கநல்லுர் , மடிப்பாக்கம் , முவரசம்பேட்டை , முகலிவாக்கம் , ராமாபுரம் , சென்ட் தாமஸ் மௌன்ட் பகுதி , ஆலந்து h ர் , ஆதம்பாக்கம் , டி . ஜி நகர் , வானவம்பேடு , புழுதிவாக்கம் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் . கே . கே நகர் பகுதி : கர்ணன் தெரு , குருதேவ் தெரு , ஜே . ஜே நகர் , பாரதி நகர் , ஆண்டவர் தெரு , பெரியார் நகர் , சரஸ்வதி நகர் , ஜெயராம் நகர் , தசரதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் . திருவேற்காடு பகுதி : பொன்னியம்மன் நகா , ராஜன்குப்பம் , விஜிஎன் மகலட்சுமி , மெட்ரோ சிட்டி , அகரஹாரம்.