Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன்…. ஓபிஎஸ், இபிஎஸ் நாளை திடீர் சந்திப்பு….!!!!!

பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வவ்ம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது டெல்லி சென்றுள்ள நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்றிரவு டெல்லி செல்கிறார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் செல்வதாகவும் அதற்காக கோவையில் இருந்து இன்றிரவு விமானம் மூலம் டெல்லி சென்று நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |