விருச்சிகம் ராசி அன்பர்களே.! எல்லா கஷ்டங்களும் சரியாகும்.
இன்று கேட்ட இடத்தில் கண்டிப்பாக உதவிகள் எடுக்கும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் எல்லாம் நான் வெற்றியை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். கண்டிப்பாக நீங்கள் செய்த உழைப்பிற்கு வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். மற்றவர்களுக்கும் நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் இருக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து எதையும் செய்ய வேண்டும். அலைபேசி வழி தகவல்கள் ஆனந்தத்தைக் கொடுக்கும். எல்லா கஷ்டங்களும் சரியாகி பொருளாதார மேம்பாடு உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிலும் நம்பிக்கை உண்டாகும்.
திருமண முயற்சிகள் ஓரளவு கைகொடுக்கும். மாமன் மைத்துனர் வழியில் உதவிகள் இருக்கும். காதலில் இனிய நிலைபாடுகள் வியக்கும் வகையில் இருக்கும். காதலின் செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். பிரிந்து சென்ற காதல் கூட கண்டிப்பாக முன்னேற்றத்தைக் கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை ஏற்படும். கல்வி மீது சாதிக்க கூடிய அமைப்பு இருக்கும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு