மீனம் ராசி அன்பர்களே.! யாருக்கும் அஞ்சாமல் நேர்மையான செயலாற்றுவீர்கள்.
இன்று வாழ்க்கையில் நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவுகளை உங்களால் எடுக்க முடியும். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு நிகழக்கூடும். வாழ்க்கையிலும் புதிய திருப்பங்கள் ஏற்படும். உங்களுடைய முயற்சிக்கு எல்லாவிதமான நன்மைகளும் நடக்கும். காரியத்தில் வெற்றி எளிமையாக கிடைக்கும். சுயமான சிந்தனை வெளிபடும். காரியத்தில் முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விடுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். வருமானம் உங்களுக்கு திருப்தியை கொடுக்கும். சிக்கல்கள் தீர்ந்து இனிமை கூடும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையான செயலாற்றுவீர்கள். தடைபட்ட காரியத்திலிருந்து தடைகள் நீங்கி விடும். எல்லாம் நல்லபடியாக நடக்கும். வாக்குறுதிகள் கண்டிப்பாக பூர்த்தியாகும்.
சொன்ன சொல்லை எப்படியாவது நிறைவேற்றி கொடுப்பீர்கள். முன் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவி இருவரும் சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். காதல் கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தும். மற்றபடி பெரிய பிரச்சினையை கொடுக்காது. கவனத்துடன் செயல்படவேண்டும். விட்டுக்கொடுத்து செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியாக இருந்தாலும் விளையாட்டாக இருந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கிலேயே உங்களுடைய பயணங்கள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே என்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிரவுன்