Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளில் தீவிர கண்காணிப்பு – அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் வருகின்றது. அதன்படி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளுக்கு புதிதாக சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி தொழிலாளர்கள் தங்கும் இடம், உணவுக் கூடம், வாகன வசதி உள்ளிட்டவற்றுக்கு புதிய விதிகள் வழங்கப்பட்டுள்ளன. பணியிடத்தில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதலை சிசிடிவி கொண்டு கண்காணிக்கவும், அறிகுறிகள் தென்படும் தொழிலாளர்கள் அவர்கள் குடும்பத்தினரை தனிமைப்படுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |