Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடையார்பகுதி: பெசன்ட் நகர் ருக்குமனி தெரு, லட்சுமிபுரம், எம்.ஜி ரோடு, சாஸ்திரி நகர், வெங்கடேஷ்வரா நகர், கக்கன் காலனி, காமராஜர் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மணலிபகுதி: சடையன்குப்பம் , பர்மா நகர் , இருளர் காலனி .
செம்பியம் பகுதி : சிம்சன் குரூ கம்பெனி , பெரியார் நகர் , மூலக்கடை , டீச்சர்ஸ் காலனி , காந்தி நகர் , டி . எச் ரோடு , அருள் நகர் , வெங்கடேஸ்வரா காலனி , சுப்ரமணியம் கார்டன் , பின்னி நகர் , பேங்க் காலனி , ராய்நகர் , குமரன் நகர் , வாசு நகர் , தணிகாச்சலம் 80 அடி ரோடு , சாமிராமலிங்கம் காலனி ஏ . பி . சி பிளாக் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் .

கிண்டி பகுதி : ராஜ்பவன் , கிண்டி பகுதி , நங்கநல்லுர் , மடிப்பாக்கம் , முவரசம்பேட்டை , முகலிவாக்கம் , ராமாபுரம் , சென்ட் தாமஸ் மௌன்ட் பகுதி , ஆலந்து h ர் , ஆதம்பாக்கம் , டி . ஜி நகர் , வானவம்பேடு , புழுதிவாக்கம் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் . கே . கே நகர் பகுதி : கர்ணன் தெரு , குருதேவ் தெரு , ஜே . ஜே நகர் , பாரதி நகர் , ஆண்டவர் தெரு , பெரியார் நகர் , சரஸ்வதி நகர் , ஜெயராம் நகர் , தசரதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் . திருவேற்காடு பகுதி : பொன்னியம்மன் நகா , ராஜன்குப்பம் , விஜிஎன் மகலட்சுமி , மெட்ரோ சிட்டி , அகரஹாரம்.

Categories

Tech |