Categories
மாநில செய்திகள்

காவலர் பொதுத்தேர்வு 2020: இன்று சான்றிதழ் சரிபார்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவலர் பொதுத்தேர்வு 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன்  போட்டிகள் இன்று நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |