வருமான வரித்துறையில் (Income Tax Department) பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவகள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : வருமான வரித்துறை
மொத்த காலி பணியிடங்கள் : 155
பதவியின் பெயர்
Multi Tasking staff : 64
Tax Assistant : 83
Inspector of Income Tax : 08
மாத ஊதிய விவரம் :
Multi Tasking staff : 18,000 to 56,900/-
Tax Assistant : 44,900 to 1,42,200/-
Inspector of Income Tax : 25,500 to 81,100/-
கல்வி தகுதி :
Multi Tasking staff : குறைந்த பட்ச தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி
Tax Assistant/ Inspector of Income Tax : பட்டப்படிப்பு (Any Degree)
வயது வரம்பு : 18 முதல் 25 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.08.2021
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க www.incometaxmumbai.in என்ற அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.