மத்திய அரசு நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (Broadcast Engineering Consultants India Limited- BECIL) நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் ; பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் : Application Developer/ Project Leader
மாத சம்பளம் : ரூ.28,000 முதல் ரூ.68,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2021
இந்த வேலையைப் பற்றிய கூடுதல் தகவல் மற்றும் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றி கீழ்காணும் வீடியோ லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.