Categories
சினிமா

Exclusive: சார்பட்டா பரம்பரை: பிரபல தமிழ் நடிகர் உருக்கமான கடிதம்….!!!!

சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் பாராட்டி வருகிறார்கள். தமிழ் சினிமாவின் சிறந்த ஸ்போர்ட்ஸ் படங்களில் ஒன்றாகவும் விமர்சகர்கள் பட்டியலிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டி நடிகர் நாசர் எழுதிய உருக்கமான கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. “தம்பி ரஞ்சித், உன்னை நான் பாராட்ட மாட்டேன். உன் கையைப் பிடித்து ஒரு நூறு முத்தம் கொடுத்து நன்றி என்று ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன். இப்படி ஒரு படம் என் சமூகத்திற்கு கொடுத்ததற்கு” என கூறியுள்ளார்.

Categories

Tech |