Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.71,000 சம்பளத்தில்…. NTPC நிறுவனத்தில் வேலை….!!!!

தேசிய மின் வெப்ப கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: எக்ஸிக்யூட்டிவ்
கல்வித்தகுதி: degree, B.E, B.Tech, ICSI member டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.61,000
வயது: 35 – 56
பணிக்கு ஏற்ப மூன்று ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
மேலும் இதுபற்றி தகவல்களுக்கு NTPC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |