பிரபல நடிகை ரித்திகா சிங் காருக்குள் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைபடத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் வெளியான இறுதிச் சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இதையடுத்து அவர் ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமாகி விட்டார். தற்போது பிச்சைக்காரன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியீடு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது காருக்குள் அமர்ந்தபடி எடுத்தக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவித்து வருகிறது.
https://www.instagram.com/p/CRwEVoUjsk_/?utm_medium=copy_link