சென்னை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: நர்ஸ், பார்மசி, லேப் டெக்னீசியன், மல்டி பர்ப்பஸ் ஹாஸ்பிடல் ஒர்க்கர்
காலி பணியிடம்: 165
சம்பளம்: 12,000 முதல் 15,000 வரை
தேர்வு: நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 3
மேலும் விவரங்களுக்கு chennai.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குனர் மற்றும் பேராசிரியர்,
மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய்-சேய் நல மருத்துவமனை,
எழும்பூர், சென்னை-8