Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய் சூப் செய்வது எப்படி !!!

வெண்டைக்காய் சூப்

தேவையான  பொருட்கள் :

வெண்டைக்காய் – 5

சாதம் – 1 கப்

வெள்ளை மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப

சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

பூண்டு – 2 பல்

உப்பு – தேவையான அளவு

vendakkai soup க்கான பட முடிவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெயை விட்டு,  நறுக்கிய வெண்டைக்காயை போட்டு  நன்கு வதக்கி கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பூண்டு , தண்ணீர் , சாதம் , உப்பு சேர்த்து கொதிக்க விட்டு  , சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கினால் வெண்டைக்காய் சூப் தயார் !!!

Categories

Tech |