Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: உங்களுக்கு பணம் கிடைத்ததா…? ரூ.11,896 கோடியம்ப்பா…!!!

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. எனவே வாடிக்கையாளர் மானியம் இல்லாமல் அந்த கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டியது இருக்கும். இதில் கிடைக்க வேண்டிய மானியம் ஒரு சிலருக்கு கிடைப்பதில்லை.

இந்நிலையில் 2020- 2021 ஆம் நிதி ஆண்டில் சமையல் சிலிண்டருக்கான மானியம் ரூ.11,896 கோடி வழங்கியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மானியம் அல்லாத சிலிண்டர் மானியத்தை, மக்கள் விட்டுக் கொடுத்தது என்ற வகையில் 2015 முதல் இதுவரை ரூ.57,768 கோடி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் சிலிண்டர் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |