டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி பிரிவில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியிடம் தோல்வி அடைந்தது. கடந்த ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான நெதர்லாந்திடம் 5-1 என தோல்வியடைந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்தியா மேலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் ஜெர்மனியின் தாக்குதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. புதன்கிழமை நடைபெறும் 3-வது ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் இந்தியா மோதும் என்று கூறப்பட்டுள்ளது.
Categories