கீரை இட்லி
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு – 4 கப்
கீரை – 2 கப்
பச்சை மிளகாய் விழுது – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
இட்லி மாவுடன் அரைத்த கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின் இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கீரை இட்லி தயார் !!!