மகரம் ராசி அன்பர்களே.! செல்வத்தை சேர்க்கக் கூடிய வாய்ப்புகள் அம்சமாக இருக்கின்றது.
இன்று புதியவர்களின் அறிமுகமும் ஆதாயமும் கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்த கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. செல்வம் சேர்ந்துவிடும். செல்வாக்கு கூடிவிடும். வருமானம் இரட்டிப்பாகும். எல்லா வகையிலும் முன்னேற்றம் இருக்கும். இறைவனின் அருளும் நல்லபடியாக இருக்கும். செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். வாழ்க்கையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். தடைபட்ட சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். உத்தியோகத்தில் வளர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் புதியதொழில் தொடங்க போட்ட திட்டம் நல்லபடியாக நடக்கும். செல்வத்தை சேர்க்கக் கூடிய வாய்ப்புகள் அம்சமாக இருக்கின்றது.
நிதி நிலைமை சிறப்பாக இருக்கின்றது. வாழ்க்கை கவர்ச்சிகரமாக செல்லும். வசீகரமான தோற்றம் இருக்கும். அழகான கண்பார்வையும் கால்களில் வலி ஏற்படக் கூடிய சூழலும் இருக்கும். திருமணத்திற்கு முயற்சிகளை மேற்கொண்டால் எளிதில் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம். யாரையும் விமர்சிக்க வேண்டாம். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். இறைவழிபாட்டில் காதலில் உள்ளவர்களின் நிலைப்பாடுகள் சிறப்பாக இருக்கின்றது. காதல் கைகூட கூடிய அம்சம் இருக்கின்றது. கவலை வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள்