Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Breaking: சென்னையில் மீண்டும் கட்டுப்பாடு….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் டெங்கு நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு மீண்டும் தடுப்பு பணிகள் மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை முழுவதும் தொடர்ந்து புகை போடுதல், கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். வீடுகளில் மற்றும் நிறுவனங்களில் நீர் தேங்குகிறதா என சோதனைகள் நடத்தப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |