Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு….. மிதமான மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவகாற்று மற்றும் வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் கோவை, சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது. இவ்வாறு தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் தென்மேற்குப் பருவக்காற்றால் தமிழ்நாட்டில் 31ஆம் தேதி 5 நாட்களுக்கு மிதமான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சேலம், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |