Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“சாமியாடி கையில் அழுகிய தலை” பதறவைக்கும் வீடியோ…. தமிழகத்தில் பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி என்ற ஊரில் போத்தி சுடலைமாடசுவாமி கோவில் உள்ளது .இந்த கோவில் திருவிழா தற்போது நடந்தது. அப்போது ஒரு சாமியாடி கையில் தீப்பந்தத்தை ஏந்தியவாறு வேட்டைக்கு சென்றுள்ளார். இதையடுத்து வேட்டை முடிந்து திரும்பிய பின்னர் அவருடைய கையில் அழுகிய நிலையில் இருந்த தலையை கொண்டு வந்ததாகவும், மற்றொருவர் வாயில் எலும்புத்துண்டை கடித்தபடியும், இன்னொருவர் மாமிசத்தை சாப்பிட்ட படியும் வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://youtu.be/eiy5diioTlY

Categories

Tech |