Categories
சினிமா தமிழ் சினிமா

தோழி இறந்து போனது…. யாஷிகாவுக்கு இன்னமும் தெரியாதாம்…. OMG…!!!

மாமல்லபுரம் அருகே நடந்த சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். யாஷிகா ஆனந்தின் தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். இந்நிலையில் யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமத்தை மாமல்லபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

நடிகை யாஷிகாவின் கால், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. விபத்தில் அவருடைய தோழி பவானி இறந்த செய்தி அவருக்கு தெரியாது. மருத்துவர்கள் இதுகுறித்து அவரிடம் பேச வேண்டாம் என்று கூறியதால், அவரது தோழியை வெண்டிலட்டரில் வைத்திருப்பதாக யாஷிகாவின் தாயார் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

Categories

Tech |