மீனம் ராசி அன்பர்களே.! செல்வாக்குமிக்க நபர்களின் நட்பும் கிடைக்கின்றது.
இன்று திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் நாளாக இருக்கும். எப்படிப்பட்ட வேலையையும் உங்களால் சிறப்பாக செய்யமுடியும். நம்பிக்கை இழக்க வைத்த செயல் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் இப்போது நல்லபடியாக நடக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனையும் சிறப்பாக இருக்கும். நட்பு மத்தியில் நல்ல பெயர் இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய சில முக்கியமான சூழல் ஏற்பட்டாலும் அதனை உங்களால் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். நல்ல வாய்ப்புகள் வந்தால் அந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எச்சரிக்கையாக செய்ய வேண்டும். தொழிலை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் இருக்கும். செல்வாக்குமிக்க நபர்களின் நட்பும் கிடைக்கின்றது.
கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து விடும். அதை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். கடனாக கொடுத்த பணம் மீண்டும் திரும்ப வந்துவிடும். காதலில் உள்ளவர்களுக்கு மன வருத்தம் இருக்கும். பேச்சில் கவனம் தேவை. விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். காதலில் உள்ளவர்கள் காதலை கொஞ்சம் கவனத்துடன் கையாள வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி விட்டால் நஷ்டம் நமக்குதான் ஏற்படும். மாணவர்களுக்கு மனம் ஆறுதலாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். கல்வி பற்றிய கவலையும் பயமும் உங்களை வாட்டிக்கொண்டிருக்கும். மாணவர்கள் வெடிக்கக்கூடிய முயற்சிகளில் தெளிவு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் வெள்ளை