பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் ரோஷினி தலைமுடியை எல்லாம் கட் செய்து எடுத்த ஒரு போட்டோ ஷூட் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமான நடிகை ரோஷினி மாடலிங் துறையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் அவருடைய இந்த சீரியல் அவருக்கு பெரும் பாராட்டுகளை குவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் நடிகை ரோஷினி நாளுக்கு நாள் தனது திறமையையும் வளர்த்துக் கொண்டே இருக்கிறார்.
மேலும் நடிகை ரோஷினி தனது தலைமுடியை எல்லாம் கட் செய்து எடுத்த ஒரு போட்டோ ஷூட் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த போட்டோ ஷூட்-ல் இருப்பவர் ரோஷினி தானா என பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.