Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே… இனி வாட்ஸ் அப் மூலம் குறைகளை தெரிவிக்கலாம்…. ஆட்சியர் அறிவிப்பு….!!!

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூட வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 9489829964 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். கொரோனா பாதிப்பு காரணமாக மனுக்களை நேரடியாக வழங்க முடியாத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |