Categories
வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… TVS நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் TVS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: TVS நிறுவனம்

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பணி அனுபவம்: தேவை இல்லை

சம்பளம்: ரூ.9,000 முதல் அதிகபட்சம் ரூ.9,500 வரை

வயது வரம்பு: தேவையில்லை

பணி: Mechanic

தேர்வு செய்யும் முறை: தகுதி அடிப்படையில் தேர்வு

மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.org)

மேலும் விவரங்களுக்கு: Home | Apprenticeship Training Portal (apprenticeshipindia.org)

Categories

Tech |