பணியின் பெயர் : Pro-ject Assistant
காலிப்பணியிடங்கள் : 25
உதவி தொகை : 15,000
கல்வித்தகுதி : Chemistry / Geology பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது mechanical engineering_ல் டிப்போ மொபைல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Project Assistant Level 2
காலிப்பணியிடம் : 14
உதவி தொகை : 25 ஆயிரம்
கல்வித்தகுதி : chemistry / applied chemistry / geology / applied geology பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது mechanical / electrical & electronic engineering-ல் Be/btech பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
தேர்ந்தெடுக்கும் முறை :
தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள் : 30.9.2019 முதல் 3.10.2019
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
CSIR – Central Institute of Mining and Fuel Research ,
Dhanbad at P.O FRI ,
Digwadih ,
Jarkhand
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் www.pmeac.org என் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தபின் தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் , அசல் மற்றும் நகல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு : www.cimfr.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.