பிரான்சின் அதிபர் ஆவார் என எதிர்ப்பார்த்த சமயத்தில் rachida Dati சிறைக்கு சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள விண்ட்சர் மாளிகையில் வைத்து அந்நாட்டின் மகாராணியார் மற்றும் இளவரசர் பிலிப்புக்கும் விருந்தோம்பல் அளித்தவர் 55 வயதான பெண் Rachida Dati. இவர் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஆவார். இதனை அடுத்து Rachida Datiயும் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோஸியும் அரசியல் நண்பர்கள் ஆவர். இவர் ரெனால்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் Carlosக்கு ரகசிய ஆலோசகராக இருந்துள்ளார். இதில் Carlos உலக அளவில் தேடப்படும் கைதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொறுப்புள்ள பணியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஊழல் வழக்கில் carlosக்கு உதவி புரிந்துள்ளார்.
இதனால் மோசடி வழக்கில் ஒருவருக்கு துணைபோன குற்றத்திற்காக Rachidaவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 128,000 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து Rachida அவர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லாபமடைந்துள்ளர். இதனால் மேலும் அவரின் மீது வழக்கு பதிவு செய்து 5 ஆண்டுகள் சிறையும் 320,000 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மோசடி வழக்கில் சிக்கியுள்ள carlosடமிருந்து Rachida 766,000 பவுண்டுகள் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர் பிரான்சின் அதிபர் ஆவார் என எதிர்பார்த்த நிலையில் சிறைக்கு சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.