Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மசாலா டீ இப்படி போடுங்க !!! 1 கப் பத்தாது !!!

மசாலா டீ

தேவையானபொருட்கள்:

பால் –  250 மில்லி

டீத்தூள் – 1 ஸ்பூன்

சர்க்கரை –  2 ஸ்பூன்

மிளகு – 5

பட்டை –  சிறிய துண்டு

ஏலக்காய் – 2

கிராம்பு –  1

துருவிய இஞ்சி  –   1/2 ஸ்பூன்

masala tea க்கான பட முடிவு

செய்முறை :

முதலில்   மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் இஞ்சி ஆகியவற்றை இடித்து வைத்து கொள்ள  வேண்டும். ஒரு பாத்திரத்தில்  பாலை ஊற்றி  சுண்ட காய்ச்ச வேண்டும் . பின் இதனுடன் ,  டீ தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின் சர்க்கரை, இடித்து வைத்துள்ள மசாலா சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டினால் சுவையான மசாலா டீ தயார்!!!

 

Categories

Tech |