Categories
உலக செய்திகள்

மறைந்த இளவரசியின் மருமகள்… 62 வயது மல்டி மில்லியனருடன் நடந்த திருமணம்… வெளியான புகைப்படம்..!!

மறைந்த இளவரசி டயானாவின் மருமகளான லேடி கிட்டி ஸ்பென்சர் கடந்த சனிக்கிழமை அன்று 62 வயதான மல்டி மில்லியனரை திருமணம் செய்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று ரோமில் உள்ள ஃப்ராஸ்காட்டியில் 62 வயதான மல்டி மில்லியனர் மைக்கேல் லூயிஸ் என்பவருக்கும், மறைந்த இளவரசி டயானாவின் சகோதரரான சார்லஸ் ஸ்பென்சரின் மகள் லேடி கிட்டி ஸ்பென்சருக்கும் ( 30) திருமணம் நடந்துள்ளது.

https://www.instagram.com/p/CRyad0phm2h/?utm_source=ig_embed&ig_rid=c6d2c765-147a-42e4-a209-2ef726fc4d2e&ig_mid=C299C086-A4BB-47F7-ADC1-1E846D35C4B6

அதன் பிறகு கிட்டி ஸ்பென்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் “என் கனவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கவுனை உருவாக்கியதற்கு நன்றி” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு படத்தையும் பகிர்ந்து அதில் எழுதியுள்ளார்.

Categories

Tech |