Categories
மாநில செய்திகள்

“உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்”… கால்நடை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

காலியாக உள்ள கால்நடை மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரி கால்நடை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் மொத்தம் 1141 கால்நடை உதவி மருத்துவர் காலி பணியிடங்கள் உள்ளது. அந்த பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் முறையாக ஆட்களை நியமிக்க வேண்டும் என அரசு கால்நடை மருத்துவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |