தமிழ்நாடு மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் – தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர் – அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் – 05
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31-07-2021
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- ஊதியம்
அனுப்பவேண்டிய விண்ணப்பத்தினை www.tnfisheries.com இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு இந்த லிங்கில் https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/APPLICATION_FOR_THE_POST_OF_OFFICE_ASSISTANT1.pdf பார்க்கவும்.